|
Keywords
Live Streaming System in Nagercoil & Kanyakumari DistrictLive Streaming nagercoil Facebook live streaming youtube live streaming church live streaming live video live broadcaster live telecast live video output Video Broadcasting System.
We are One of the Live Video Broadcaster in Nagercoil, We have excellent Knowledge in Live streaming and its technology, we have our own server to give quality work for the customers.
Use for
Birthday Party
School Day Functions
College Day Functions
Medical Conferences.
Hospitals
Any Events , etc
We have more than 1 lakhs worth hardware and software for Live streaming.
Our Products are Very latest and Updated with latest Technology
லைவ் ஸ்ட்ரீமிங்
லைவ் ஸ்ட்ரீமிங் என்பது வீடுகளிலோ அல்லது மற்ற இடங்களிலோ நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக இணையதளம் மூலம் உலக நாடுகளில் உள்ள மக்கள் பார்க்கும் விதத்தில் ஒளிபரப்பு செய்வதே ஆகும்.
தற்போது இந்த டெக்னாலஜி ஆனது மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது, திருமணங்களை அவரவர்கள் வீடுகளில் இருந்தே அவர்களது கைப்பேசியில் இணையம் மூலம் பார்க்கலாம். இந்த அற்புதமான சேவையை நாங்கள் உங்களுக்காக தருகிறோம்.
எங்களிடம் மிகவும் விலை உயர்ந்த தற்போதைய டெக்னாலஜியில் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் உள்ளது. இதனால் நீங்கள் பார்க்கும் நிகழ்வுகள் அற்புதமாக உங்களது கைப்பேசி அல்லது கணினியில் நேரடியாக பார்க்கலாம், எங்களிடம் இருக்கும் இந்த வசதியின் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட கேமராக்களை ஒரே நேரத்தில் இணைத்து ஒளிபரப்பு செய்ய இயலும்.
நமது மாவட்டத்தில் 500க்கும் மேலான நிகழ்வுகளை இதுவரை ஒளிபரப்பு செய்துள்ளோம் அதில் கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் என பல உள்ளது.
எங்களது இந்த சேவையை பயன்படுத்த விரும்பினால் தயவு செய்து கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும், விபரங்கள் தேவைப்படும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்
Keywords
Live Streaming system in kanyakumari, Marthandam, thuckalay, colachel, karungal , nagercoil..... Call us for any location in kanyakumari For Rent Please call me Ph : 9043 110224
LL: 04652 404000
|
₹ 5000.00 |
Add to Cart |
For Rent |
No comments yet. Add your comments now!
Post a Comment