|
Keywords
CCTV rental security camera for rental surveillance system for rent IP camera for rent HD camera for rent DVR for rent.. 16ch DVR for rent 8 ch DVR for rent 1MP camera, 2 MP camera, 3 MP camera, 4MP camera Video Surveillance System.
Video surveillance rental system in nagercoil
We rent the video surveillance system for any needs,
We have 4 ch , 8 CH, 16 CH, 32 CH system etc
Also we have 2MP, 4 MP, 5 MP, Now 6 MP HD cameras available
We are specialised in IP camera technology. IP camera has quality video recording features available , you can record in 264, 265+ compression ratio , so that it makes your hard disk more space than normal camera recording.
Use of Surveillance rental system.
Record and watch the events in Live
Fully Protected Program
We can have video records for future needs
வீடியோ surveillance சிஸ்டம்.
இதனைத் தமிழில் சிசிடிவி ( க்ளோஸ் சர்க்யூட் டிவி) என்பார்கள்
தற்போது வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் இதனை பொருத்துகிறார்கள் ஆனால் அவுட்டோரில் நடக்கும் விழாக்களுக்கு ஏற்கனவே பொருத்தியிருந்த கேமராக்களை திரும்பவும் பொருத்துவது மிகவும் சிரமம். இந்த சிரமத்தை போக்க நீங்கள் எங்களிடம் வாடகை முறையில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எங்களிடம் நாலு சேனல், 8 சேனல், 16 சேனல், 32 சேனல் உள்ள சாதனங்கள் வாடகைக்கு கிடைக்கும். நீங்கள் எங்களை தொடர்பு கொண்டால் எங்களது பயிற்சி பெற்ற இன்ஜினியர்கள் இதை நீங்கள் சொல்லும் இடத்தில் பொருத்தி தருவார்கள்.
உங்களது தேவையை அறிந்து அதற்கான சிஸ்டத்தை பொருத்தி தருவோம்.
தற்போது HDகேமரா, IP கேமரா, வயர்லெஸ் கேமரா என பல வகைகளில் உள்ளது. நீங்கள் உங்களது தேவையை குறிப்பிட்டால் நாங்கள் சரியான அறிவுரை உங்களுக்கு தந்து அதற்கான சிஸ்டம் தருகிறோம்.
இதை ஆட்கள் கூடும் இடங்களான கோவில்கள் பள்ளிகள் விழாக்கள் கல்லூரிகள் தொழிற்சாலைகள் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகள் பயன்படுத்தலாம்
நிகழ்ச்சி முடிந்தவுடன் ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோக்கள் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.
பயன்படுத்த விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம், கீழே உள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்
For Rent Please call me we provide you 1 month, 2 month, even 1 day for rent... Keywords CCTV rent in kanyakumari, Marthandam, thuckalay, colachel, karungal , nagercoil..... Call us for any location in kanyakumari Ph : 9043 110224
LL: 04652 404000
|
₹ 10000.00 |
Add to Cart |
For rent |
No comments yet. Add your comments now!
Post a Comment