Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Featured post

LED TV for Rent in Nagercoil, Kanyakumari District


Keywords
LED TV
TV for Rent
HD TV for rent
Smart TV for Rent

We have 15 nos High Quality 32 inches, 45 Inches, 55 Inches LED TV for rent,  you can call us any time any place in nagercoil and around kanyakumari district, we connect even in fullHD video for all the Television.
If you subscribed for churches,  Schools, Colleges, Charity Program we will give very good discount for such programs.

We service you 24hrs to any location in kanyakumari district.

Keywords
LED TV for rent in kanyakumari, Marthandam, thuckalay, colachel, karungal , nagercoil.....
Call us for any location in kanyakumari


Call Us any time in the following phone number
+91 9043110224, 04652 404000
1500.00 / 1 Nos / for 3 Hrs program
Add to Cart
For Rent

Google Trusted 360 degree photography in nagercoil and kanyakumari district


Keywords
Photography in nagercoil
360 degree photo
Google photo
smart photo
corporate photo shorts
shop photography
photo store work in nagercoil
Photoshop works
school photo
college, church photo


Google Trusted 360 degree photography in nagercoil and kanyakumari district
Google Recommended photography(In Kanyakumari District-With 7+ Points)
List your Organization
https://www.google.com/streetview/hire/

மிக அற்புதமாக கூகிள் மேப்பில்  தங்கள் நிறுவனங்களின் 360 டிகிரி  போட்டோக்களை அப்லோட் செய்து தருகிறோம்.  360 டிகிரியில்  போட்டோ எடுக்கும் கேமரா எங்களிடம் உள்ளது. 360-டிகிரி போட்டோ கூகுளில் upload செய்யும்போது பொதுமக்கள் பார்வையில் அதிகம் பார்க்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் தானாகவே பகிரப்படுகிறது. இது தங்களின் நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும்  கூட்டும்

குமரி மாவட்டத்தில் google காக   360 டிகிரி போட்டோ எடுக்கும் ஒரே நிறுவனமாக  எங்களை அங்கீகரித்துள்ளது  மேலே சென்று  கிளிக் செய்து இதை நீங்கள் பார்க்கலாம்.
 கீழே சில சாம்பிள் link தந்துள்ளேன் எங்களை தொடர்பு கொள்ளவும்.

Sample Photos Below
Louis & Louis (Home Needs)
https://goo.gl/maps/eeusbsGYP3k

Anbaham Health Center
https://goo.gl/maps/SuVZDfz9Qv52

Hitech Polytechnic College
https://goo.gl/maps/wrByQohu15B2

SathyaJothy Towers
https://goo.gl/maps/VgrjdJ72F3y

Wintech computers
https://goo.gl/maps/7oRA97pMv5F2


Keywords
360 photography in kanyakumari, Marthandam, thuckalay, colachel, karungal , nagercoil.....
Call us for any location in kanyakumari

Call me + 91 9043110224
₹ 5000.00
Add to Cart
Rental Services

Video surveillance, CCTV, DVR rental system in nagercoil

Keywords
CCTV rental
security camera for rental
surveillance system for rent
IP camera for rent
HD camera for rent
DVR for rent..
16ch DVR for rent
8 ch DVR for rent
1MP camera, 2 MP camera, 3 MP camera, 4MP camera

Video Surveillance System.


Video surveillance rental system in nagercoil


We rent the video surveillance system for any needs,
We have 4 ch , 8 CH, 16 CH, 32 CH system etc
Also we have 2MP, 4 MP, 5 MP, Now 6 MP HD cameras available
We are specialised in IP camera technology. IP camera has quality video recording features available , you can record in 264, 265+ compression ratio , so that it makes your hard disk more space than normal camera recording.


Use of Surveillance rental system.


Record and watch the events in Live
Fully Protected Program
We can have video records for future needs


வீடியோ  surveillance சிஸ்டம்.


இதனைத் தமிழில் சிசிடிவி ( க்ளோஸ் சர்க்யூட் டிவி) என்பார்கள்


தற்போது வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் இதனை பொருத்துகிறார்கள் ஆனால்  அவுட்டோரில் நடக்கும் விழாக்களுக்கு ஏற்கனவே பொருத்தியிருந்த கேமராக்களை திரும்பவும் பொருத்துவது மிகவும் சிரமம்.  இந்த சிரமத்தை போக்க நீங்கள் எங்களிடம் வாடகை முறையில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எங்களிடம் நாலு சேனல்,  8 சேனல், 16 சேனல், 32 சேனல்  உள்ள சாதனங்கள் வாடகைக்கு கிடைக்கும்.  நீங்கள் எங்களை தொடர்பு கொண்டால் எங்களது பயிற்சி பெற்ற இன்ஜினியர்கள் இதை நீங்கள் சொல்லும் இடத்தில் பொருத்தி தருவார்கள்.


உங்களது தேவையை அறிந்து அதற்கான சிஸ்டத்தை  பொருத்தி தருவோம்.
தற்போது HDகேமரா, IP கேமரா,  வயர்லெஸ் கேமரா என பல வகைகளில் உள்ளது. நீங்கள் உங்களது தேவையை குறிப்பிட்டால் நாங்கள் சரியான அறிவுரை உங்களுக்கு தந்து அதற்கான சிஸ்டம்  தருகிறோம்.


இதை ஆட்கள் கூடும் இடங்களான கோவில்கள் பள்ளிகள் விழாக்கள் கல்லூரிகள் தொழிற்சாலைகள் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகள் பயன்படுத்தலாம்


நிகழ்ச்சி முடிந்தவுடன் ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோக்கள் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.


பயன்படுத்த விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம், கீழே உள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்

For Rent Please call me


we provide you 1 month, 2 month, even 1 day for rent...

Keywords
CCTV rent in kanyakumari, Marthandam, thuckalay, colachel, karungal , nagercoil.....

Call us for any location in kanyakumari

Ph : 9043 110224

LL: 04652 404000

₹ 10000.00
Add to Cart
For rent
, ,

Video Broadcasting System in Nagercoil & Kanyakumari District



Keywords
Live Streaming nagercoil
Facebook live streaming
youtube live streaming
church live streaming
live video
live broadcaster
live telecast
live video output

Video Broadcasting System.
Live Streaming System in Nagercoil & Kanyakumari District
We are One of the Live Video Broadcaster in Nagercoil, We have excellent Knowledge in Live streaming and its technology, we have our own server to give quality work for the customers.


Use for
Birthday Party
School Day Functions
College Day Functions
Medical Conferences.
Hospitals
Any Events , etc

We have more than 1 lakhs worth hardware and software for Live streaming.
Our Products are Very latest and Updated with latest Technology


லைவ் ஸ்ட்ரீமிங்


 லைவ் ஸ்ட்ரீமிங் என்பது  வீடுகளிலோ அல்லது மற்ற இடங்களிலோ நடக்கும்  நிகழ்வுகளை நேரடியாக இணையதளம் மூலம் உலக நாடுகளில் உள்ள  மக்கள் பார்க்கும் விதத்தில் ஒளிபரப்பு செய்வதே ஆகும்.


தற்போது இந்த டெக்னாலஜி ஆனது  மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது,  திருமணங்களை அவரவர்கள் வீடுகளில் இருந்தே அவர்களது கைப்பேசியில் இணையம் மூலம் பார்க்கலாம்.  இந்த அற்புதமான சேவையை நாங்கள் உங்களுக்காக தருகிறோம்.


எங்களிடம் மிகவும் விலை உயர்ந்த தற்போதைய டெக்னாலஜியில்  ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் உள்ளது. இதனால் நீங்கள் பார்க்கும் நிகழ்வுகள் அற்புதமாக உங்களது கைப்பேசி அல்லது கணினியில் நேரடியாக பார்க்கலாம், எங்களிடம் இருக்கும் இந்த வசதியின் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட கேமராக்களை  ஒரே நேரத்தில் இணைத்து ஒளிபரப்பு செய்ய இயலும்.


நமது மாவட்டத்தில் 500க்கும் மேலான நிகழ்வுகளை  இதுவரை ஒளிபரப்பு செய்துள்ளோம் அதில் கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமணங்கள்,  பிறந்தநாள் விழாக்கள் என பல உள்ளது.


எங்களது இந்த சேவையை பயன்படுத்த விரும்பினால் தயவு செய்து கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்,  விபரங்கள் தேவைப்படும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்


Keywords
Live Streaming system in kanyakumari, Marthandam, thuckalay, colachel, karungal , nagercoil.....

Call us for any location in kanyakumari
For Rent Please call me

Ph : 9043 110224

LL: 04652 404000

₹ 5000.00
Add to Cart
For Rent
, , , , , ,

Wireless Long Distance Point to Point Connection in Nagercoil & Kanyakumari District

Keywords
Wireless camera long distance
IP transmitter
IP video receiver
IP video broadcaster
IP camera high quality long distance

Wireless Long Distance Point to Point Connection

point-to-point connection refers to a communications connection between two communication endpoints or nodes. An example is a telephone call, in which one telephone is connected with one other, and what is said by one caller can only be heard by the other by wireless.


Uses


Long Distance Video Transmission wireless
Remote Surveillance monitoring
Connect Office and Home
Long Distance Internet connectivity


நிறுவனங்களுக்கு தேவையான நீண்டதூர வயர்லெஸ் கனெக்டிவிட்டி செய்து தருகிறோம்.


எங்களது மிகவும் பயிற்சி பெற்ற இன்ஜினியர்கள் அற்புதமாக இதை வடிவமைத்து தருகிறோம்.


கேபிள் மற்றும் லைன் போட முடியாத இடங்களுக்கு வயர்லெஸ் மூலம் உங்களுக்கு  connect செய்து தருகிறோம்.


குறைந்து  3 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் வரை  இதை பயன்படுத்தலாம்.


இதன் விலை சற்று கூடுதலாக இருந்தாலும்  அதன்பயன் பெரிதாக பார்க்கப்படுகிறது.


இதில் LANமற்றும் WAN  அற்புதமாக வேலை செய்கிறது


இதை இரண்டு கட்டிடங்களுக்கு  இடையில் கேபிள் போட முடியாத இடங்களில்  பயன்படுத்தலாம்.


கல்வி நிறுவனங்கள்,  விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள், மீட்டிங் நடக்கும் இடங்கள் என பல வகையில் இதைப் பயன்படுத்தலாம்.


இந்த வசதி தேவைப்படுபவர் எங்களை தொடர்பு கொள்ளவும்.


இது வாடகை முறையில்  கொடுக்கப்படும் தேவைப்படுபவர்களுக்கு நிரந்தரமாகவும் அமைத்து தரப்படும்.

Keywords
Wireless Long Distance Point to Point rent in kanyakumari, Marthandam, thuckalay, colachel, karungal , nagercoil.....

Call us for any location in kanyakumari
For Rent Please call me

Ph : 9043 110224

LL: 04652 404000

₹ 5000.00
Add to Cart
For Rent
, ,

LED VIDEO WALL rental in nagercoil and Kanyakumari District

Keywords

Video wall
video TV
Big TV
Big TV

LED VIDEO WALL



LED வீடியோவால்


Businesses that use interactive LED video walls create better customer engagement by promoting an interaction with displays and the customers' interaction with a video wall provides a sense of power and control over their experience.


திருமணத்திற்கு தேவையான எல்இடி வீடியோ   டிஸ்ப்ளே
நீங்கள் விரும்பும் எந்த அளவுக்கு தேவையான அளவுகளை நாங்கள் அமைத்து தருகிறோம்.
அவுட்டோர் program ஆனாலும் இன்டோர் program ஆனாலும் எங்களது வீடியோ வால்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை தருகிறோம். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாங்கள் இதை பயன்படுத்தியுள்ளோம்.


கல்லூரி விழாக்கள்,  கோவில் விழாக்கள், பள்ளிகள்,  விளையாட்டு திடல்கள், நேரடி ஒளிபரப்பு,  என பல விசேஷங்களிலும் இதை பயன்படுத்தியுள்ளோம்.


இது தேவைப்படுபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்
special Discount for
Colleges, Schools, Churches, and Charity programs
Keywords

CCTV rent in kanyakumari, Marthandam, thuckalay, colachel, karungal , nagercoil.....


For Rent Please call me

Ph : 9043 110224


LL: 04652 404000

₹ 10000.00
Add to Cart
For Rent, Any Size

Video Conference system in nagercoil & Kanyakumari District.

Keywords


Conference system
Long distance video conference system
Multi view conference system
low cost conference

Special package for schools, colleges, hospitals, churches, etc....

Conference system Conference system in Nagercoil. Video Conference system in nagercoil & Kanyakumari District.
. Join Face to Face up to 100 participants in a conference by video
. Full Conference Recording
. Join with any to any in any lower than standard bandwidth
. Polycom Bridge based secured meetings
. Join conference room from any Android/IOS/MAC
. . Point to Point unlimited conference.
. 3 Tier security
. Numbers of Polycom RealPresence Desktop . free for use

நான் இங்கே கான்பிரன்ஸ் சிஸ்டம் பற்றிய சில குறிப்புகளை உங்களுக்கு தருகிறேன்

எங்களுடைய  conference சிஸ்டம் ஆனது மிகவும் அற்புதமாக வேலை செய்யக்கூடிய ஒரு சாப்ட்வேர் ஆகும்.

இதுவரை நாங்கள் நாகர்கோவிலில்  பல conference சம்பந்தமான வேலைகளை செய்துள்ளோம்.

எங்கள் மூலம் உங்களது conference சிஸ்டமே செயல்படுத்தும்போது நீங்க மனநிம்மதியோடு  செயல்படுத்தலாம்.

எங்களிடம் இருக்கும் ஹார்டுவேர் களும்  இதற்கு தகுந்தாற்போல் நல்ல வேலை செய்யக்கூடிய உலகத்தரம் வாய்ந்த  பொருட்களை வைத்துள்ளோம்.

மனநிறைவோடு எங்களை தொடர்பு கொள்ளவும்.

நாங்கள் செயல்படுத்தும் இந்த  conference சிஸ்டமானது குறைந்த இன்டர்நெட்  வேகத்திலும் நன்றாக வேலை செய்யும் .

மாவட்டத்தின் எந்த பகுதியில் தேவைப்படுபவர்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம்..

கல்லூரிகளில் நடக்கும் விழாக்களுக்கும், பள்ளிகளில் நடக்கும் விழாக்களுக்கும்,  அயல்நாடுகளில் இருந்து நேரடியாக தொடர்பு கொள்ளவும் எங்களது கவுண்டன் சிஸ்டத்தை தயவு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எங்களது பொறியாளர்கள்  நன்கு பயிற்சி பெற்று உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவார்கள்.

குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை உங்களுக்கு தருகிறோம்.

இந்த conference system சேவை தேவைப்படுபவர்கள்  கீழே இருக்கும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்
Keywords

CCTV rent in kanyakumari, Marthandam, thuckalay, colachel, karungal , nagercoil.....

For Rent Please call me

Ph : 9043 110224

LL: 04652 404000
₹ 2000.00
Add to Cart
For Rental


About Us

Rental Store in Kanyakumari District

Info Section Text